நீலகிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதிகப்படியான சேதங்களில் சிக்கியிருக்கிறார்கள் மக்கள். கூடலூர் பகுதிகளில் மழை எப்படியான சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறித்து அறிய அங்கு நேரடி விசிட் அடித்தோம். மலைக்கிராமங்கள் அடியோடு துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் பார்க்க நேர்ந்தன. அவற்றைப் படிக்க கீழே கிளிக் செய்யவும்!