பெங்களூருவைச் சேர்ந்தவர் சித்தய்யா. திருமணமான நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் மூன்றுவருடமாக தொடர்பில் இருந்துள்ளார் சித்தய்யா. இவரின் நடத்தை சரியில்லாததால் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு அவரின் மனைவியும் இரண்டு மகள்களும் ஒன்றாகத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.