டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் தொடரின் குவாலிஃபையர் 2 தொடங்கியது. மதுரை பாந்தர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் அஷ்வினுக்குப் பதிலாக ஜெகதீசன் திண்டுக்கல் அணியின் கேப்டனாகக் களமிறங்கியுள்ளார்.