திருச்சி துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியில் 85 ஆண்டுகள் பழைமையான இச்சிமரத்தை ஃபேஸ்புக் பதிவால் மீட்டிருக்கிறார்கள். மரம் பட்டுப்போவதை சமூக ஆர்வலர் மதிவாணன் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். இதையறிந்த அப்பகுதி வேளாண் ஆராய்ச்சிக் கல்லூரி குழுவினர், தங்களது நடவடிக்கைகளால் அந்த மரத்தை மீட்டிருக்கிறார்கள்.