உத்தரப்பிரதேச மாநிலம், பதாவுன் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான பராமரிப்புப் பிரிவில் கடந்த 50 நாள்களில் மட்டும் 32 குழந்தைகள் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கின்றனர். இதனால் மருத்துவமனை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இது, அந்தப் பகுதி மக்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியுள்ளது.