`கண்ணாடித் தொட்டிகளில் வண்ண மீன்களைப் பார்க்கும்போது, மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சி பெருகும்’ என்று சொல்வார்கள். ‘வண்ண மீன்கள் வளர்ப்பதையே தொழிலாக்கிக் கொண்டால் வாழ்க்கை வளமாகி மகிழ்ச்சி பெருகும்’ என்கிறார்கள், மீன் வளர்ப்புத் துறை சார்ந்த வல்லுநர்கள்.  வண்ண மீன் வளர்த்து, வாழ்க்கையையும் வண்ணமயமாக்கலாமே!