புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, `நாடாளுமன்றத்தில் முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த சாமியார்கள் இப்போது, அதிகமாக இடம் பெற்றுள்ளனர். நாடாளுமன்றம் 90 சதவிகித காவி மயமாகிவிட்டது. இந்தி மொழியைக் கட்டாயம் திணிப்பதன் மூலம் தமிழ் மொழி மட்டுமின்றி, தமிழர்களையும் மூழ்கடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்றார்.