கொச்சியில் உள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. ஸ்ரீசாந்த் வீட்டில் இல்லாத நிலையில், அவரின் மனைவி, குழந்தை மற்றும் இரு பணியாட்கள் மட்டும் முதல் தளத்தில் தங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்பு படையினர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஏணி மூலம் அவர்களை மீட்டனர்.