பிகில் படம், தீபாவளி பண்டிகையை டார்கெட் செய்துள்ள நிலையில், இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குநர் கே.பி.செல்வா, சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடந்துவந்த நிலையில் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக செல்வா தெரிவித்துள்ளார். இதனால் பிகில் படம் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.