‘என் நண்பன் அருண் ஜெட்லி தேசத்தைக் காதலித்தார், கட்சியை நேசித்தார், மக்களுக்குச் சேவை செய்வதை நேசித்தார். இளமை காலத்திலிருந்து நெடுந்தூரம் என்னுடன் சேர்ந்தே வந்தவர் இனி இருக்கமாட்டார் என நினைக்கும்போது வேதனையாகவும், நம்பமுடியாமலும் உள்ளது’ என பிரதமர் மோடி உருக்கமாகப் பேசியுள்ளார்.