கிருஷ்ணகிரி பேட்டப்பனூர் டாஸ்மாக் கடையில், வேலை செய்து வந்த ராஜா என்பவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சண்முகம் என்பவரை பிடித்து விசாரிக்கும்போது அவரின் மகன் அரவிந்தனும் காவலர்களிடம் சிக்கியுள்ளான். ‘ கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் கொலை செய்து, பணம் திருடியதாக அரவிந்தன் ஒப்புக்கொண்டுள்ளார்.