`இங்குள்ள அனைத்து மரங்கள், செடி கொடிகளுக்கும் உயிர் உள்ளது. அவை அனைத்தும் வாழ வேண்டும், அதுவும் அதன் சொந்த இடத்திலேயே வாழ வேண்டும். எங்கள் இறுதி துளி ரத்தத்தைக் கொடுத்தாவது போராடி, இந்தக் காட்டை காப்பாற்றுவோம்” என அமேசான் காடுகளில் வாழும் பழங்குடிகளின் தலைவர் ரைமுண்டோ முரா தெரிவித்துள்ளார்.