``ஆக்‌ஷன்ல டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்னு நினைச்சது `பகவதி'. அதை பண்றதுல அவருக்கு உடன்பாடே இல்லை. ஆனா, அது வொர்க் அவுட் ஆகியிருச்சு. விஜய்க்கு முதல் பத்து படங்களுக்கு நான் வழிகாட்டியா இருந்தேன். அப்புறம் அவரே தனியா நிக்க ஆரம்பிச்சுட்டார்" என்று மகன் விஜய் மற்றும் தான் இயக்கி வரும் படம் குறித்து பேசியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்