இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 46 பந்துகளை சந்தித்த கம்மின்ஸ் 95 நிமிடம் களத்தில் இருந்து ரன் கணக்கை தொடங்காமல் அவுட்டானார். இந்தப்பட்டியலில் நியூசிலாந்து வீரர் ஜெஃப் அலாட் 101 நிமிடங்கள் களத்தில் இருந்து முதலிடத்தில் இருக்கிறார்.