“இந்த உலகில் அனைத்தை விடவும் மனித உயிர்கள்தான் மிக முக்கியமானவை. நம் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பல மக்கள் உயிரிழந்துள்ளனர். நம்மால் எதுவும் செய்யமுடியாமல் மண்ணில் சிக்கியுள்ள உடல்களைத் தோண்டும் பணியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்”என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.