கொல்கத்தாவில் மனைவி மற்றும் தந்தையைக் கொலை செய்த சீனா வம்சாவளியைச் சேர்ந்த லீ வான் தோ என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நண்பர்களுடன் இரவு விருந்துக்குச் செல்வதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்ததாக 62 வயதான லீ காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.