சத்தீஸ்கர், கேரளா, திரிபுரா, உத்தரப்பிரதேசத்தில் உள்ள 4 பேரவை தொகுதிகளுக்கு செப்.23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தண்டேவாடா (சத்தீஸ்கர், பாலா (கேரளா), ஹமிர்பூர் (உ.பி), பதார்காட் (திரிபுரா) ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.