மூச்சு திணறலால் மரணம் அடைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள நிகம்போத் மயானத்தில் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அரசு மரியாதைக்குப் பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.