காந்தியின் 150வது பிறந்தாநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் இல்லாத இந்தியா, திறந்தவெளி கழிப்பறை பயன்பாடு இல்லாத இந்தியாவையும் உருவாக்குவோம். வணிகர்கள் அனைவரும் இயற்கையை பாதிக்காத பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். பெண்கள் அனைவரும் முன்வந்து குழுக்களை உருவாக்கி செயல்பட வேண்டும் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை.