தோனி குறித்து முன்னாள் வீரர் கங்குலி, ``எல்லோருடைய வாழ்விலும் ஒரு கடினமான சூழல் வரத்தான் செய்யும். தோனி மீண்டும் இளமைக்குத் திரும்பப் போவதில்லை. தோனி விஷயத்தைப் பொறுத்தவரையில், தேர்வாளர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அணி நிர்வாகத்தின் கையில்தான் உள்ளது. ” என பேசியுள்ளார்.