திரண்டிருந்த கூட்டத்துக்கு இடையே, மேடையில் உற்சாகமாக இசைக்கலைஞர்கள் பாடிக் கொண்டிருக்கின்றனர். திடீரென திபுதிபுவென மேடைக்கு ஏறும் ஒரு கூட்டம், மைக்கைப் பிடுங்கி வீசி, பாடிக்கொண்டிருந்தவர்களை கடுமையாகத் தாக்க ஆரம்பிக்கின்றனர்.பெங்களூரில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ கடந்த சில நாள்களாக சமூக வளைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.