உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாறு சாதனையை நிகழ்த்தியுள்ளார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. சுவிட்சர்லாந்தில் நடந்த பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை நசோமியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். தங்கம் வென்ற முதல் இந்தியர் என்பது குறிபிடத்தக்கது.