திருப்போரூர் அருகே மர்ம பொருள் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சிலர் அங்கு உட்கார்ந்திருந்தபோது அந்தப் பொருள் தானாக வந்து அவர்கள் மீது விழுந்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.