தனது மகன் சித்தார்த்தாவின் இறப்பு விஷயம் தெரியாமலேயே அவரது தந்தை கங்கையாவும் உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 96 வயதான கங்கையா, முதுமையின் காரணமாக கோமா நிலையில் இருந்துவந்தார். தற்கொலை செய்துகொள்ளும் முன் சித்தார்த்தா தன் தந்தை பார்த்து கண்ணீர்விடுத்தது குறிபிடத்தக்கது.