மதுரை மாவட்டம் மேலூர் திருச்சி சாலையில் அமைந்துள்ளது கணேஷ் காம்ப்ளக்ஸ் இங்கு 3 நவீன திரை அரங்குகள் உள்ளன. 3 தியேட்டர்களிலும் தினமும் 4 காட்சிகள் ஒளிபரப்பப்படும். இந்நிலையில் இன்று மதிய காட்சியின் இடைவெளி சமயத்தில் திடீர் என்று தீ பற்றியது. இதில் படத்திற்கு வந்த மக்களின் உயிர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.