’தன் பதவியை ராஜினாம அசெய்த ஐ.ஏ.எஸ் அதிகாரி செந்தில் செய்ய வேண்டிய முதல் விஷயம், அவரது நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பவர்களுடன் பாகிஸ்தான் செல்வதுதான். இது மிகவும் எளிதானது. இங்கிருந்து நாட்டை அழிப்பதற்குப் பதிலாக அங்கு போய் நாட்டுக்கு எதிராக போராட்டத்தை தொடங்கட்டும்’ என கர்நாடக முன்னாள் அமைச்சர் விமர்சித்துள்ளார்.