தேனி, போடிநாயக்கனூர் அருகே உள்ள வடக்குமலை மலைக்கிராம மக்கள், அப்பகுதிக்கு சாலைவேண்டி முனீஸ்வரனுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். எத்தனையோ முறை மனு கொடுத்து பார்த்துவிட்டோம். இந்த அரசாங்கத்தால், 7 கிலோமீட்டர் ரோடு போட முடியலை. அதான் அதிகாரிகளை நம்பாமல் கடவுளிடம் முறையிட்டோம்’ என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.