நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம், கடந்த 1 -ம் தேதி அமலானது. இந்நிலையில் டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறியதாக டிரக் டிரைவர் ஒருவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.   புதிய மோட்டார் வாகன சட்டத் திருந்தங்கள் அமலான பிறகு, இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல்முறை.