அண்ணன் கெளதம் உடனான ரிலேஷன்ஷிப் பற்றி பேசிய உத்ரா. `சின்ன வயசு முதல் அண்ணன் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். அதேபோல நான் என்ன சொன்னாலும் அவரு கண்டுக்கவே மாட்டாரு. ஆனா, வீட்டுக்கு வெளியே எங்களை ரொம்பவே பத்திரமா பார்த்துப்பாரு.மத்தப்படி அடி தடி, டமால் டுமீல் சண்டை குஸ்தி எல்லாமே உண்டு’ என்றார். 

TamilFlashNews.com
Open App