``உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்துவிட்டு, வெளிநாட்டு பயணமாக இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த விநோதமாக உள்ளது என்று தி.மு.க தலைவர்  ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சாடியுள்ளார்.