சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக ஒருவழியாக மாற்றம் செய்யப்பட்டிருந்த அண்ணா சாலை, இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு இரண்டு நாள் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இதனால் தற்போது 10 ஆண்டுகள் கழித்து அண்ணா சாலை இருவழிச் சாலையாகியுள்ளது/  படங்கள்: வி.ஶ்ரீனிவாசுலு