கோவையில் அரவிந்த் தினேஷ் என்பவர் ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் செய்திருந்த நிலையில், மூன்றாவது திருமணம் செய்ய விண்ணப்பித்திருக்கிறார். முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி இது தொடர்பாக கேட்டபோது அப்படிதான் செய்வேன் என்று கூற இரு மனைவிகளும் அவரை சாலையில் போட்டு புரட்டி புரட்டி எடுத்துள்ளனர்.