ஹரியானா மாநிலம் தீக்லி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அவரிடம் தாமதமாக தெரிவித்த மருத்துவமனை நிர்வாகத்தினர், பெண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் விசாரணையில் அவர்களுக்கு பிறந்தது ஆண் குழந்தை என்று தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.