உலகளாவிய முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் பெங்களூரு நிறுவனத்தில் 38 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் அஷ்வனி ஜுன்ஜூன்வாலா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இணையதள சூதாட்டத்தில் 70,000 டாலர்களை இழந்ததும் அதைச் சரிக்கட்ட மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.