விழுப்புரம், பள்ளிகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களின் சமூக அக்கறையால், அந்தக் கிராமத்தில் நடந்துள்ள மாற்றங்கள் ஏராளம். இந்தப் பள்ளி மாணவர்களின் சமீபத்திய பணி, ஒரு லட்சம் விதைப் பந்துகளைத் தயாரிப்பது. இந்த மாணவர்கள் இதில் கிடைத்த பணத்தில், சிறப்புக் குழந்தைகளுடன் ஒருநாளை மகிழ்ச்சியாகச் செலவிட்டுள்ளனர்.