கோவை மாவட்டம் கமலாத்தாள் பாட்டி  ஒரு ரூபாய்க்கு  விற்கும் ஆவி பறக்கின்ற இட்லி எல்லோரையும் வசீகரித்துவிட்டது.  இந்நிலையில், கோவை  ஆட்சியர், பாரதப் பிரதமரின் `பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்' கீழ் அவருக்கு வீடு கட்டித்தருவதாக உறுதியளித்தார்.