‘இனிமே நான் நடிக்கப்போற படத்துல கிருஷ்ணமூர்த்திக்கும் ஒரு கேரக்டர் வெச்சிருக்கேன். இப்போ இப்படி ஆயிடுச்சே. முதல்ல 'என்னத்த' கண்ணையா, சண்முக சுந்தரத்தாம்மாள், செல்லதுரை, 'அல்வா' வாசு. இதோ, இப்போ கிருஷ்ணமூர்த்தின்னு வரிசையா என் கூட்டணியில இருந்து ஒவ்வொருத்தரா இறந்துபோயிட்டே இருக்காங்க’ என்று வேதனையாகக் கூறினார் வடிவேலு.

TamilFlashNews.com
Open App