`அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் சமமான கல்வி கிடைக்க தடையாக இருக்கும் நுழைவுத் தேர்வுகளை தடை செய்ய வேண்டும்'' என்று ஐ.நா-வின் மனித உரிமை கவுன்சிலில் உரையாற்றியுள்ளார் தமிழக மாணவி பிரேமலதா. ‘ ஐ.நாவில் மனித உரிமை மீறல்கள், பெண்கள் படும் துன்பங்கள், சதிப்பாகுபாடுகள் பற்றிப் பேசினேன்' என பிரேமலதா தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App