அழகர் கோயிலில்தான் தினமும் பெருமாளுக்கு மாலை வேளையில் சம்பாதோசை நைவேத்தியம் செய்யப்படுகிறது. தினமும் மாலை 6.30 முதல் 7.30 வரை சம்பா காலபூஜை நடைபெறும். அப்போதுதாம் பெருமாளுக்கு உகந்த சம்பா தோசையை நைவேத்யமாகப் படைப்பர். இந்த தோடையை எப்படி செய்வது என்பதை அறிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். 

TamilFlashNews.com
Open App