சென்னையில் ஒரு நாளைக்கு கஞ்சாவில் மட்டுமே 11.25 கோடி ரூபாய் புழங்குகிறது என்கின்றன அண்டர்கிரவுண்ட் தகவல்கள். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 96.25 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்கிறது சென்னை காவல்துறை அறிக்கை. சந்தேகம் வரக்கூடாதுன்னு 'குடும்ப ட்ரிப்' பாணியில் கடத்தல் நடைபெறுகிறதாம்!

TamilFlashNews.com
Open App