தாய்லாந்து நாட்டில் நீர் வீழ்ச்சியில் சிக்கிய குட்டி யானையைக் காப்பாற்ற முயன்ற ஐந்து யானைகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கடந்த வார இறுதியில் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்காக அனுப்பப்பட்ட ட்ரோனில் மேலும் 5 யானைகள் பலியானதாக தகவல் தெரியவந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App