மேற்கு வங்கத்தில் பன்ச்குராவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குர்பன் அலி ஷா தனியாக அமர்ந்திருந்துள்ளார். அப்போது ஒரு கும்பல் குர்பன் ஷாவை சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் சுடப்பட்ட நேரத்தில் அந்தப் பகுதியில் துர்கா பூஜை நடைபெற்றுக்கொண்டிருந்ததால் குண்டுகள் வெடிக்கும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

TamilFlashNews.com
Open App