கடந்த ஒரு வாரமாக நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கு சற்று மந்தமாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், மீண்டும் இந்த வழக்கு சூடுபிடிக்கவிருக்கிறது. சரணடைந்த இர்ஃபானை, விசாரணைக்கு அழைத்துவர தேனி சி.பி.சி.ஐ.டி முடிவு செய்துள்ளது. தேனி குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

TamilFlashNews.com
Open App