இந்த ஆண்டு, புதுக்கோட்டை அருகே உள்ள இலுப்பூரில், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ், அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டார் என்று கூறி, பா.ஜ.க மாநில இணைச் செயலாளர் பாண்டியராஜன், உள்துறை அமைச்சருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

TamilFlashNews.com
Open App