`பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விதிமீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல் அதிகாரி ரூபா  கூறிய புகார் உண்மையே. சிறையில் சலுகைகளைப் பெற சசிகலா லஞ்சம் தந்ததாக வெளியான தகவலும் உண்மையே’ என விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனால் சசிகலாவுக்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது. 

TamilFlashNews.com
Open App