பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் கைதிகள் அறைகளில் ஆயுதங்கள், போதைப் பொருள்கள்,  சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.டிஐஜி ரூபா தெரிவித்த குற்றச்சாட்டுகள் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்தச் சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App