சென்னையில் அ.தி.மு.க பிரமுகர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி,  சுபஸ்ரீயின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார். 

TamilFlashNews.com
Open App