அருப்புக்கோட்டை நிர்மலா தேவி வழக்கில் நீதிபதி பரிமளா, `கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த கூட்டுச் சதி செய்தது உட்பட 8 பிரிவுகளின் கீழ் உள்ள குற்றச்சாட்டை மூன்று பேரும் செய்தது உண்மையா?' என கேட்டதற்கு, நிர்மலா தேவியோ, ``நான் மாணவிகளை குழந்தையாகப் பார்த்து வந்தேன். அவ்வாறு எந்தத் தவறும் செய்யவில்லை'' எனத் தெரிவித்தார்.

TamilFlashNews.com
Open App