கடந்த 2015-ம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து, ஜம்மு - காஷ்மீருக்குத் திரும்பும் காஷ்மீர் குடும்பங்களுக்கு ரூ. 5.5 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பிரிவினையின்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் குடியேறிய 5,300 குடும்பங்கள் முதல்கட்டமாக காஷ்மீர் திரும்பியுள்ளன. 

TamilFlashNews.com
Open App