அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ``ரஃபேல் விமானத்துக்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சாஸ்திரா பூஜை செய்தார். இந்திய கலாசாரத்தைப் பின்பற்றியே பூஜை செய்தார். காங்கிரஸ் இதை விரும்பவில்லை. விஜயதசமி அன்று சாஸ்திரா பூஜை செய்யக்கூடாதா? காங்கிரஸ் கட்சி, இந்திய கலாசாரத்துக்கு எதிரானது” என்றார்.

TamilFlashNews.com
Open App